
நம் நாடு முன்னேற என்ன வழி?
இருநூறு வருடங்களுக்கு முன், இயற்கை வளத்திலும் பொருளாதாரத்திலும் செழிப்புடன் திகழ்ந்த பாரதம் இன்று பின்தங்கிய நிலையில் உள்ளது. இதற்கு காரணம் என்ன? மீண்டும் முன்னேற வழியுண்டா? திரைப்பட இயக்குனர் திரு.A.R.முருகதாஸ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, நம் நாடு மீண்டும் செழிப்படைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை சத்குரு விளக்குகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
