Chittukuruvi Tamil Podcast for Children

Sonavin Payanam - Azha Valliyappa | சோனாவின் பயணம் | Tamil Story for Children
சுட்டெரிக்கும் பாலைவனத்தில் அம்மாவுடன், நீர் தேடி புறப்படும் சோனா ஒட்டகக்குட்டி… 🐪✨ புதிய நண்பர்கள், சின்ன சவால்கள் வழியில் சந்திக்க, உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், தைரியமாக முடிவெடுப்பதும் சோனாவின் பயணமாகிறது. #deepikaarun #children #tamilaudiobooks #kidsstory #kidsstorytime #empathy #chittukuruvi
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

