Chittukuruvi Tamil Podcast for Children

2. குழந்தைகளுக்காக பஞ்சதந்திரக் கதைகள் - சிங்கமும் முயல் குட்டியும்
சிங்கமும் முயல்குட்டியும் சந்திச்சப்போ, புத்திசாலி முயல் தன் திறமையால சக்தி வாய்ந்த சிங்கத்தை மடக்குச்சு! ஆனா அடுத்து என்ன ஆச்சு? கொலை இல்ல, கோபம் இல்ல - ஒரு புது திருப்பம் இருக்கு! என்னனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்களா? கேளுங்க, பசங்களா!Write your feedback to www.kadhaiosai.com or WhatsApp to 9176583618 #DeepikaArun #Storiesforkids #Chittukuruvi #tamilaudiobooks #panchatantrastories #storiesintamil #tamilstoriesforkids
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
