Chittukuruvi Tamil Podcast for Children

Paattaa? Parisaa? - Deepika Arun | பாட்டா? பரிசா? | Emotional Intelligence | Children Stories
ஒரு ராஜா, ஒரு இசை மேதை, ஒரு குரு - இந்த கதை நம்ம மனசுக்குள்ள ஒரு கேள்விய விதைக்குது. தான்சேனும், அவரோட குருவும் கத்துக்கொடுக்குற உண்மை என்ன? 🎧 கேளுங்க - இந்த கதை உங்க மனசை மென்மையா திறக்கும் Write your feedback to www.kadhaiosai.com or WhatsApp to 9176583618 #DeepikaArun #Storiesforkids #Chittukuruvi #tamilaudiobooks #storiesintamil #tamilstoriesforkids #forkidsandchildren #tamil #forkids #emotionalintelligence #emotions
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

