Alex Philosophy - Audio Reflections

யாருக்காக உங்களை நிரூபிக்க நினைக்கிறீர்கள்? Psychology of Proving Yourself
Got something to say to this podcast? Send a voicemail, and you might hear yourself on the next episode! நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகள் உண்மையில் நமக்காக எடுக்கப்படுகிறதா? அல்லது யாரிடமாவது நம்மை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவா? மற்றவர்களின் விமர்சனம், சமூக ஒப்பீடு (Social Comparison), மற்றும் வெற்றியை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் ஆகியவை நம் அமைதியை எப்படிப் பறிக்கின்றன என்பதை இந்த Audio Reflection-ல் விரிவாகப் பேசுகிறோம். இது வெறும் Motivation அல்ல; நம்முடைய வாழ்க்கையையும் எண்ணங்களையும் பற்றிய ஒரு ஆழமான சுய சிந்தனை (Self-reflection). 📌 About This Episode | இந்த பதிவைப் பற்றி: Why do we constantly feel the urge to prove our worth to others? In this episode of Alex Podcast - Audio Reflections, we explore the human psychology behind seeking external validation. We examine core concepts like Psychological Reactance, Relative Deprivation, Social Comparison, and Impression Management, along with the philosophical perspective of Diogenes. Are we truly living our own lives, or just performing for what others might think of us? 🎧 Alex Podcast - Audio Reflections A quiet space dedicated to human psychology, self-awareness, and philosophy in Tamil. Listen. Reflect. Understand Yourself. 🔔 Subscribe to join our audio reflection journey. #TamilPodcast #TamilPsychology #TheNeedToProveYourself #TamilPhilosophy #SelfReflection #AlexPodcast #MindsetT amil #PersonalGrowth
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

